பேச்சு:வர்ணம் பண்பலை வானொலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், பகுப்பு:தமிழ் வானொலிகள் என்பதனை அவதானிக்கையில் பல்வேறு தலைப்புகளின் எஃப்.எம். என்பதற்குப் பதிலாக பண்பலை என்ற சொல்லாடல் கையாளப்பட்டிருப்பதைக் காண இயலுகிறது. இங்கும் அவ்வாறு மாற்றலாமா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:15, 16 மே 2014 (UTC)[பதிலளி]