பேச்சு:யூ. எல். அலியார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது எனும் போது எப்பகுதி, எவ்வாறு எனத்தெரிவித்தால் திருத்தமிட வாய்ப்பாக இருக்குமல்லவா? ஏனைனில் நாங்கள் கற்றுக் கொண்டிருக்கும் புதிய பயனர்கள்--P.M.Puniyameen 16:12, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

”அன்பு பாரியார்” என்று எழுதியதால் சூர்யா அவ்வார்ப்புருவை இட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இப்போது மாற்றங்கள் செய்திருக்கிறேன் - இங்கு பாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 16:16, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]


மிக்க நன்றி சோடாபாட்டில். நான் விட்ட தவறை விளங்கிக் கொண்டேன்--P.M.Puniyameen 16:24, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யூ._எல்._அலியார்&oldid=656745" இலிருந்து மீள்விக்கப்பட்டது