பேச்சு:யாழ்ப்பாணத்து சாதிப்பிரிவுகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடையாளம் காட்டாத பயனர் ஒருவர் கோனார் என்ற ஒரு சாதியினைச் சேர்த்துள்ளார் இதை நான் நீக்கியுள்ளேன் தவறென்றால் மீண்டும் காரணங்களுடன் சேர்த்துவிடவும்.

கோனார் என்ற சாதி தமிழகத்தில் உண்டு. யாழ்ப்பாணத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.--Kanags 11:36, 23 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

கோனார் என்பது சாதியல்ல. அப்படி ஏதும் சாதி தமிழ்நாட்டிலும் கிடையாது. ஆனால் கோனார் என்னும் பட்டத்தை தமிழ்நாடு சாதிப்பட்டியலில் யாதவர் என்னும் பிரிவில் அடக்கப்பட்டுள்ள தமிழ் இடையர் போடுகிறார்கள். கோனார் என்றால் அரசன் எனப்பொருள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:02, 19 ஏப்ரல் 2015 (UTC)

ஈழத்தமிழர் சாதிகள் பட்டியல் எனத் தலைப்பை மாற்றலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:05, 19 ஏப்ரல் 2015 (UTC)