பேச்சு:மொருலா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை மொருலா என மாற்ரி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:19, 5 சனவரி 2024 (UTC)[பதிலளி]

நகர்த்தியுள்ளேன். இக்கட்டுரையில் செம்மையாக்கம் இன்னமும் உள்ளது எனக் கருதுகிறேன். 'மேலும் காண்க' பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள தலைப்புகளுக்கு தமிழ் விக்கிப்பீடியா உள்ளிணைப்பைத் தர வேண்டும். அக்கட்டுரைகள் எழுதப்படவில்லை எனில், அந்தத் தலைப்பை இங்கிருந்து நீக்கிவிட வேண்டும். ஏனெனில் வாசகர்கள் படியெடுத்து, தேடிப் பார்க்க மாட்டார்கள். வாசகர்கள் சொடுக்கிப் பார்ப்பதற்காகவே இப்பகுதியில் பட்டியலிடுகிறோம்.
இக்கட்டுரை ஒரு பொதுவான விலங்கியல் கட்டுரை என்பதால், குறைந்தது ஒரு இணையத்தளப் பக்கத்தையாவது மேற்கோளாக இணைத்தல் நல்லது. தமிழ்நாடு அரசு பாடநூலின் எந்த ஆண்டுப் பதிப்பினை ஆதாரமாகக் காட்டுகிறோம் என்பதில் கேள்விகள் எழும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:22, 5 சனவரி 2024 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று. மேற்கோள்கள் தற்பொழுது இணைக்கப்பட்டுள்ளன.--நந்தகுமார் (பேச்சு) 12:13, 5 சனவரி 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மொருலா&oldid=3861932" இலிருந்து மீள்விக்கப்பட்டது