பேச்சு:மேக்கொங் மாகெளிறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

catfish - கெளிறு. தலைப்பை மேக்கொங் கெளிறு என அழைக்கலாமா?--Kanags \உரையாடுக 00:31, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

Mekong Giant Catfish என்பதை மேக்கொங் மாகெளிறு என்று தமிழ்ப்படுத்தலாம். ஆங்கிலத்தில் மீக்கொங் என்று அழைத்தாலும் மூல மொழியல் மேக்கொங் என்றே அழைக்கப்படுகிறது.

நானும் catfishக்குச் சரியான தமிழ் பிடிபடாமல் அரைமனதுடன் விட்டால் மறந்துவிடுவோம் என்றே இத்தலைப்பிட்டேன். மாற்றிவிடுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 07:17, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]