பேச்சு:மூன்றாம் ஸ்ரீரங்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் பூட்டன் என்பது தவறாகக் கையாளப்பட்டுள்ளது. சரியான தொடர் ஏறு வரிசையில் தந்தை -> பாட்டன் -> பூட்டன் -> முப்பாட்டன் என்றவாறும் இறங்கு வரிசையில் மகன் -> பேரன் -> கொள்ளுப் பேரன் என்றவாறும் வரும்.