மூன்றாம் ஸ்ரீரங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| விஜயநகரப் பேரரசு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூன்றாம் ஸ்ரீரங்கா (கி.பி. 1642-1652) விஜயநகரப் பேரரசின் கடைசி அரசனாவான். இவன், மூன்றாம் வேங்கடனின் மறைவுக்குப் பின் அரசனானவன். இவன் அலிய ராம ராயனின் பூட்டன் ஆவான்.