பேச்சு:முதலாளித்துவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாளித்துவம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

முதலீட்டியமும் முதலாளித்துவமும்[தொகு]

Capitalism என்பது முதல் ஈட்டுதல் பற்றிய ஆய்வாக இருப்பதால் முதலாளித்துவம் என்ற சொல்லைக் காட்டிலும் முதலீட்டியம் என்ற சொல்லே பொருத்தமானதாக அமைகின்றது. தமிழ் விக்கிப்பீடியா நண்பர்கள் சிந்திக்க வேண்டுகிறேன் அமுதவாணன் (பேச்சு) 07:57, 12 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதலாளித்துவம்&oldid=2612383" இலிருந்து மீள்விக்கப்பட்டது