பேச்சு:முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


வியப்பூட்டும் கட்டுரை. தென்காசி சுப்பிரமணியன், பழந்தமிழர் வரலாறு குறித்து தொடர் கட்டுரைகளை எழுதி வருவதற்கு மிக்க நன்றி--இரவி (பேச்சு) 10:28, 15 மே 2012 (UTC)[பதிலளி]

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள். நான் விக்கிக்கு வந்த காரணம் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகிறது போல் தெரிகிறது. மகிழ்ச்சி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:13, 15 மே 2012 (UTC)[பதிலளி]

வெளி இணைப்புகள்[தொகு]

பார்வதி நீங்களிணைத்த வெளி இணைப்புகளில் முசிறித் துறைமுகம் பற்றி பொதுவாக உள்ளது. அதில் இவ்வுடன்படிக்கை தொடர்பானவற்றை மட்டும் வைத்து விட்டு மற்றவற்றை முசிறித் துறைமுகம் கட்டுரைக்கு நகர்த்தவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:30, 2 சூன் 2012 (UTC)[பதிலளி]

இக் கட்டுரை மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சுவையான ஒரு கட்டுரை. வாழ்த்துக்கள் தென்காசி. --Natkeeran (பேச்சு) 16:06, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

நன்றி. நற்கீரரே--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:02, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]