பேச்சு:மீத்தைல் ஐசோசயனேட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் ஆங்கிலத் தலைப்போடு கட்டுரை எழுதியதாகத் தெரியவல்லை அப்படியிருந்தால் மாற்றவும் நான் வார்ப்புரு அமைப்பதற்காக சில முயற்சிகள் செய்தேன் ஒரு வேளை அதனால் தான் நிகழ்ந்நிருக்குமோ என்று நினைக்கின்றேன் அதை ஒத்தாசைப்பக்கத்தில் கேட்டிருந்தேன் போபால் பேரழிவு தலைப்புக்கு அதன் ச்ம்பந்தப்பட்ட வேதியல் இராசயணப் பொருளுக்கு இணைப்பு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் உள்ள வேதிப் பொருளை மொழிப்பெயர்த்தேன் அதை எப்படி பகுப்பது என்றுத் தெரியவில்லை. அதற்கு தமிழ் தலைப்பிருந்தால் வைக்கவும். அதற்குத் தமிழ்ப் பெயர் தெரியவில்லை அறிவியல் என்பதால் விட்டுவிட்டேன். நீங்கள் முயற்சி செய்யவும்.--செல்வம் தமிழ் 10:46, 2 மார்ச் 2009 (UTC)

செல்வம், உங்களில் எத்தவறும் இல்லை. வார்ப்புருவின் பெயரை chembox new என மாற்றியுள்ளேன். இப்போது ஓரளவிற்கு சரியாகத் தெரிகிறது. வார்ப்புருவில் சில மொழிபெயர்ப்புகள் செய்ய வேண்டும். பின்னர் ஆறுதலாகச் செய்யலாம். கட்டுரைக்கு நன்றி.--Kanags \பேச்சு 11:27, 2 மார்ச் 2009 (UTC)