பேச்சு:மிசோரி ஆறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிசூரி மிசௌரி ஆறு இரண்டும் சரியே. கட்டுரையை உருவாக்கிய பின் அதனை ஆவியுடன் இணைத்துவிடவும். ஆங்கில விக்கியில் மிசூரி ஆறு இணைக்கப்படதாத்தால் மிசௌரி ஆறு கட்டுரையை தொடங்கினேன். மிசூரி ஆறு கட்டுரையுடன் இதை இணைக்க எனக்கு மறுப்பு இல்லை.--குறும்பன் (பேச்சு) 16:50, 24 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

கட்டுரை முழுமை பெற்றுவிட்டது, பிழைதிருத்த உதவி தேவை --குறும்பன் (பேச்சு) 16:50, 24 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

@Kurumban:, மிசூரி, மிசௌரி எது சரியான உச்சரிப்பு? மிசூரியை முதன்மைப்படுத்தலாமா?--Kanags (பேச்சு) 06:42, 26 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
@Kanags: இங்கு இரு மாதிரியும் பலுக்குகிறார்கள். மாநிலம் மிசூரி என்றிருப்பதால் ஒப்புமை கருதி மிசூரி ஆறு என்று வைக்கலாம்--குறும்பன் (பேச்சு) 16:03, 28 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

yellowstone river கட்டுரையை notepadஇல் எழுதி வருகிறேன் பாதி எழுதியதும் பதிவேற்றுவேன். அதனால் அதை யாரும் எழுதவேண்டாம்.--குறும்பன் (பேச்சு) 16:08, 28 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிசோரி_ஆறு&oldid=3845431" இலிருந்து மீள்விக்கப்பட்டது