பேச்சு:மா. நன்னன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூர்த்தி பிழை திருத்தி உதவியமைக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 12:40, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்னன் அவர்களைப் பற்றிய தனிப்பட்ட இணையதளம் செயல்படாத காலத்தில் உதவும் வகையில் பயனர் செம்மல் இதனை இணைத்திருக்கிறார். --Sengai Podhuvan (பேச்சு) 12:54, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆண்டு மாற்றம் சரிதானா என்பதைச் செம்மல் நன்னன் அவர்களை நேரில் கண்டு உறுதிப்படுத்தவேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 23:08, 6 பெப்ரவரி 2015 (UTC)

பேராசிரியர் நன்னன் அவர்கள் பிறந்த இடம் காவனூர் கிராமம், திருமுட்டம் வட்டம், கடலூர் மாவட்டம் என அவரின் உறவினர் (திரு. எழிலன் அவர்கள்) நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு திருத்தம் கோரியதால் சரியான பெயருக்கு மாற்றப்படுகிறது.--நந்தகுமார் (பேச்சு) 13:56, 6 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மா._நன்னன்&oldid=2785257" இலிருந்து மீள்விக்கப்பட்டது