பேச்சு:மால்மெடி படுகொலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மால்மெடிப் படுகொலை இங்கு ஒற்று அவசியமில்லை.--Kanags \உரையாடுக 07:30, 18 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி கனக்ஸ். சந்தேகமாகவே இருந்தது. பல முறை சொல்லிப்பார்த்து விட்டு ஒற்றை இட்டு விட்டேன். நீக்கி விடுகிறேன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மால்மெடி_படுகொலை&oldid=633009" இலிருந்து மீள்விக்கப்பட்டது