பேச்சு:மாரியப்பன் தங்கவேலு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேலம் பகுதியிலுள்ள நமது விக்கிப்பீடியர்கள் எவரேனும் அவரது அனுமதியுடன் மாரியப்பனை ஒளிப்படம் எடுத்து Creative Commons Attribution-ShareAlike 4.0 பதிப்புரிமையுடன் பொதுவகத்தில் தரவேற்ற இயலுமா ? கவனத்திற்கு:@சூர்ய பிரகாசு.ச.அ.,@தகவலுழவன், @ பார்வதிஸ்ரீ, @நந்தினி கந்தசாமி, @தமிழ்ப்பரிதி மாரி --மணியன் (பேச்சு) 14:36, 12 செப்டம்பர் 2016 (UTC)