பேச்சு:மாணவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்ற காரணம்[தொகு]

மாணவர்கள் என்பது தான் பொதுவாக இருபாலரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் விக்கிப்பீடியா தலைப்பிடல் மரபுப் படி அவ்வாறு வைக்க இயலாது. மாணவன் என்பது ஆண் பிள்ளைகளை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுவதால் இருபாலரையும் குறிக்குமாறு மாணவர் என வைக்கப் பரிந்துரைக்கிறேன். @செல்வா தங்களது கருத்தினை அறிய ஆவல். ஸ்ரீதர். ஞா (✉) 12:35, 6 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

@TNSE Mahalingam VNR தங்களது கருத்தினைப் பகிரவும். ஸ்ரீதர். ஞா (✉) 12:38, 6 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
@Sridhar G: மாணவர் என்றே மாற்றலாம். அதற்கேற்பக் கட்டுரையும் திருத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 13:00, 6 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 13:06, 6 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
மாணவர் என்பது சரியே. மாணவன் ஆண், மாணவி பெண், மாணவர் பொதுவும் ஆகும் பன்மையும் ஆகும். செல்வா (பேச்சு) 13:38, 6 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாணவர்&oldid=3488594" இலிருந்து மீள்விக்கப்பட்டது