பேச்சு:மத்துவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்துவர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மத்துவர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மத்துவர் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பரிந்துரை[தொகு]

இக்கட்டுரையை மத்வர் கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:58, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

இணைத்திருக்கிறேன். மத்துவர் என்ற தலைப்பையே முதன்மைப்படுத்தியிருக்கிறேன். தவறென்றால் மாற்றி விடுங்கள்.--Kanags \உரையாடுக 09:59, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

துவைத மார்க்கிகள் பொதுவாக அவரை ஸ்ரீமத் ஆச்சாரியார் அல்லது மத்வாச்சாரியார் என்று சொல்வதே வழக்கம். ஆகவே தற்போதைய தலைப்பு குறித்து பிரச்சினை இல‌்லை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 10:09, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

கட்டுரை எளிமைப்படுத்தப்பட வேண்டும்.[தொகு]

பாஷ்யம் என்ற சொல்லின் பொருள் என்ன? கட்டுரையின் நடை சமய ஈர்ப்பைத் தூண்டும் விதத்திலும், புகழ்ச்சியையும் கொண்டிருக்கிறது. //மத்வருடைய மறைவும் விந்தைக்குரியதே//, //வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது//, //அற்புதங்கள் பல புரிந்த அற்புதன்//, // மேன்மையால்தான் இன்றும் ஆன்மிகத்தில் தலை சிறந்த தேசமாக பாரதம் கருதப்படுகிறது//, //மிகவும் படித்த அறிவாளி, // ஆகிய வரிகளை திருத்தியமைக்க வேண்டும். துவைத வேதாந்தம், அற்புதங்கள் புரிந்த அற்புதன் ஆகிய இரு பிரிவுகளும் கலைக்களஞ்சிய நடையில் இல்லை. என்னால் உரையை திருத்த முடியவில்லை. வேறு யாரேனும் உதவுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:19, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மத்துவர்&oldid=3780266" இலிருந்து மீள்விக்கப்பட்டது