பேச்சு:பொகவந்தலாவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொகவந்தலாவை பள்ளத்தாக்கு என்பதை விட The golden valley of Ceylon tea (தேயிலையின் தங்கப் பள்ளத்தாக்கு) என்றே அழைக்கப்படுகின்றது. இதனை பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பெனியினர் உற்பத்தி செய்யும் தேயிலை பொதிகள் மற்றும் பெயர் பதாகைகளில் காணலாம்.ப.விஜயகாந்தன் (பேச்சு) 08:57, 24 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

@P.vijayakanthan: இப்போது இக்கம்பனியினர் இப்பெயரை தமது தேயிலை விற்பனைக்காகவும் விளம்பரத்துக்காகவும் மாற்றியிருக்கலாம். ஆனால் அக்காலத்தில் இருந்து போகவந்தலாவை பள்ளத்தாக்கு எனவே அழைக்கப்பட்டு வந்துள்ளது. கூகுளில் Bogawantalawa valley எனத் தேடிப் பாருங்கள். பல ஆவணங்கள் உள்ளன.--Kanags (பேச்சு) 10:37, 24 ஆகத்து 2018 (UTC).[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொகவந்தலாவை&oldid=2567964" இலிருந்து மீள்விக்கப்பட்டது