பேச்சு:பெர்கன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதற்காக பக்கவழிமாற்று நீக்கப்பட்டது என அறிய விழைகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:12, 22 செப்டம்பர் 2015 (UTC)

ஒன்று: இரண்டே கட்டுரைகளுக்கு பக்கவழிமாற்றுத் தேவையில்லை. dablink மூலம் இரண்டையும் இணைக்கலாம்.
இரண்டு: சிவப்பு இணைப்பு.--Kanags \உரையாடுக 09:21, 22 செப்டம்பர் 2015 (UTC)
சிவப்பு இணைப்பிற்க்காக வருத்தம் தெரிவிக்கின்றேன், விரைந்து அக்கட்டுரையை உருவாக்கிவிடுகிறேன். இரண்டு கட்டுரைகளல்ல, பெர்கன் என்ற பெயரில் இன்னும் நிறைய இடங்கள் உள்ளன. பெர்கன், பெர்கன் கவுண்ட்டி, நெதர்லாந்திலுள்ள பெர்கன் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. கவனிக்கவும். விரைந்து மறுமொழி அளித்தமைக்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:08, 22 செப்டம்பர் 2015 (UTC)
சரி, பக்கவழி இருக்க வேண்டும் என்றால் குறைந்தது மூன்று கட்டுரைகள் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது இரண்டு கட்டுரைகளை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:11, 22 செப்டம்பர் 2015 (UTC)
பட்டியலில் சிவப்பிணைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரண்டு கட்டுரைகளையாவது எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:41, 22 செப்டம்பர் 2015 (UTC)
தினமும் ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். இக்கட்டுரைகளையும் உருவாக்கி விடுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:46, 22 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெர்கன்&oldid=1922124" இலிருந்து மீள்விக்கப்பட்டது