பேச்சு:பெரிய வட்ட தசை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒடுக்கி நீடு தசை என்பது என்பது ஒரு குழுவான தசைகளுக்கு வழுங்கும் பெயர் ஆகும் teres major , pectralis major , teres minor (am not sure about minor ), seratus anterior என பல தசைகள் அந்த வேலையே செய்கின்றன . எனவே அது TERES MAJOR தசை கு மட்டும் உரிய பெயர் அல்ல. ரோஹித் (பேச்சு) 08:32, 14 மே 2014 (UTC)[பதிலளி]

விக்சனரியில் அவ்வாறே தரப்பட்டுள்ளது. இங்கு பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:48, 14 மே 2014 (UTC)[பதிலளி]

அது யாரால் இட பட்டது என்பது எனக்கு தெரியாது . அனால் ஒடுக்கி நீட்டும் வேலையை teres major மட்டும் செய்யவில்லை . நான் அறிந்த வரை .. மேற்காட்டுதளுக்கு நன்றி ! ரோஹித் (பேச்சு) 09:05, 14 மே 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெரிய_வட்ட_தசை&oldid=1659658" இலிருந்து மீள்விக்கப்பட்டது