பேச்சு:பெத்லகேம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு இணைப்பது எப்படி?[தொகு]

அண்மையில் பெத்லகேம் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினேன். அதில் ஆங்கில விக்கியில் உள்ள Bethlehem என்னும் கட்டுரையில் வருகின்ற வார்ப்புருவை இணைக்க வழியுண்டா? யாராவது தகவல் தந்தால் நன்று.--பவுல்-Paul 02:31, 24 மார்ச் 2011 (UTC)

  • சோடாபாட்டில், வார்ப்புருவை இணைத்தமைக்கு நன்றி!--பவுல்-Paul 13:25, 24 மார்ச் 2011 (UTC)

பெத்லகேம் என்னும் சொல் தமிழிலிருந்து பிறந்ததா?[தொகு]

இக்கட்டுரையில் /பெத்லகம் என்ற சொல் தமிழிலில் இருந்து திரிந்தன எனவும் கூறப்படுகிறது. பதி (இருப்பிடம்) + அலகு (தானியம்) + அகம். பதி (திருப்பதி), பாத் (இஸ்லாமாபாத்), பெத் (பெத்லகம்), பெட் (பேட்டை). அலகு என்பது தானியங்களைக் (Food grain) குறிக்கிறது. அகம் - Inside./ என்றொரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. பெத்லகேம் தமிழ் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், அந்த ஒரு ஊரின் பெயர் மட்டும் கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் பாலத்தீனாவில் தமிழாக இருப்பதற்கான வரலாற்று அடிப்படை இல்லை. எனவே இச்சேர்க்கையை நீக்கிவிடப் பரிந்துரைக்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 03:48, 23 சூன் 2012 (UTC)[பதிலளி]

நன்றி பவுல், அந்தச் செய்தி எவ்வித அடிப்படையும் அற்றது, நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:32, 23 சூன் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெத்லகேம்&oldid=1144062" இலிருந்து மீள்விக்கப்பட்டது