பேச்சு:புவியோடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது புவித்தட்டா ? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:53, 24 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையின் தலைப்பு: புவியோடு என்பது புவியின் கடைசி மேற்பகுதியைக் (crust of the earth) குறிக்கிறது. ஆனால் உள்ளடக்கம் பொதுவான அனைத்துக் கோள்கள், துணைக்கோள்களின் கடைசியான மேற்பகுதி (crust) பற்றித் தொடங்குகிறது. இது முரணாக உள்ளதே.--Booradleyp (பேச்சு) 09:21, 24 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புவியோடு&oldid=1242015" இலிருந்து மீள்விக்கப்பட்டது