புவியோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலவியலில் புவியோடு (crust) என்பது கோள்களையும், இயற்கைத் துணைக்கோள்களையும் சுற்றியுள்ள கடினமான பாறையாகும். இது மூடகத்திலிருந்து மாறுபட்டதாகும். நம் புவி, நிலா, புதன், வெள்ளி, செவ்வாய், ஐஓ மற்றும் பிற கோள்களும் தீப்பாறைகளால் உருவாக்கப்பட்டதாகும்.
குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- இந்தக் கட்டுரையில் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் 11ம் பதிப்பில் இருந்து உரை எடுத்தாளப்பட்டுள்ளது. இது தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ளது.
- Kent C. Condie, Origin of the Earth's Cruist, Palaeogeography, Palaeoclimatology, Palaeoecology (Global and Planetary Change Section), 75:57–81 1989, எஆசு:10.1016/0031-0182(89)90184-3