பேச்சு:புரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: இதில் புரு, மன்னர் என்னும் பெயரில் கமா வருகிறது. கமா வராமல் புரு மன்னர் என்று எழுதலாமா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:56, 9 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

புரு மன்னர் என எழுதினால் புரு நாட்டின் மன்னர் என்று பொருள் கொள்ளும். தலைப்பு விதிகளுக்கமைய புரு (மன்னர்) என இருக்கலாம்.--Kanags \உரையாடுக 07:50, 9 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
புரு (மன்னர்) என்றே தலைப்பிடலாம்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:36, 9 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புரு&oldid=3063276" இலிருந்து மீள்விக்கப்பட்டது