பேச்சு:புதூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

புதூர் எதிர் புத்தூர்[தொகு]

இரண்டும் வெவ்வேறு என்பதால தனிப்பக்கங்களாக உருவாக்கலாமா?--உழவன் (உரை) 01:50, 13 பெப்ரவரி 2020 (UTC)

@Info-farmer: புத்தூர் பெயரில் பல கட்டுரைகள் இருந்தால் உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 10:38, 13 பெப்ரவரி 2020 (UTC)
User:Kanags புதூர், புத்தூர் என்ற இரு வேறு தலைப்புகளுக்கு, ஒரே பக்கவழி நெறிப்படுத்தல் இருப்பது பொருத்தமன்று என்று எண்ணுகிறேன். எனவே, இந்த இரு சொற்களுக்கும், தனித்தனியே பக்கவழி நெறிப்படுத்தலை உருவாக்கலாமா? --உழவன் (உரை) 04:23, 16 பெப்ரவரி 2020 (UTC)
Y ஆயிற்று--Kanags \உரையாடுக 06:14, 16 பெப்ரவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புதூர்&oldid=2911440" இலிருந்து மீள்விக்கப்பட்டது