பேச்சு:பீனைல் கூட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கோள்களை நாளை இணைத்து விடுகிறேன். @கி.மூர்த்தி and Kanags: இக்கட்டுரையை எந்தப் பகுப்பில் இணைப்பது? --மதனாகரன் (பேச்சு) 11:44, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

--மதனாகரன் வளைய சேர்மங்கள் என்ற பகுப்பில் சேர்க்கலாம். --கி.மூர்த்தி 12:07, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
வளையச் சேர்மங்கள் என்றால் அரோமாட்டிக்கு சேர்மங்களா?--Kanags \உரையாடுக 12:44, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
இல்லை. வளையச் சேர்மத்தின் ஒரு வகையே, அரோமட்டிக்குச் சேர்மம். இதனை அரோமட்டிக்குச் சேர்மங்கள் என்ற பகுப்பினுள் சேர்க்கலாம். பீனைல் கூட்டத்தை வேதி வினைக்குழு எனக் குறிப்பிடுவதில்லை என்பதால் அப்பகுப்பை நீக்கியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 12:49, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
பீனைல் கூட்டத்தை வேதி வினைக்குழு எனக் குறிப்பிடுவதற்கான காரணத்திற்கு இங்கு பாருங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 13:07, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
அறியத் தந்தமைக்கு நன்றி. பழையபடி மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 13:11, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 13:13, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீனைல்_கூட்டம்&oldid=1898375" இலிருந்து மீள்விக்கப்பட்டது