பேச்சு:பிரித்தானியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது எப்படி கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியின் α-பதிப்பு மூலம் உருவாக்கப்பட்டதாகவும் கட்டுரையிலுள்ள தகவல்கள் முழுமையாகவோ பகுதியாகவோ இயந்திர மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளதாகவும் கருதப்படுகிறது? --Anton (பேச்சு) 13:54, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

கூகுள் மொழிபெயர்ப்பில் கிடைத்த விடை
British people are citizens or natives of the United Kingdom, Crown Dependencies, British Overseas Territories, and their descendants.
பிரிட்டிஷ் மக்கள் குடிமக்கள் அல்லது பூர்வீக ஐக்கிய ராஜ்யம் என்ற, அரச சார்ந்திருப்பவை, பிரிட்டிஷ் வெளிநாட்டு பகுதிகள், மற்றும் அவர்களின் சந்ததியினர் உள்ளன.

--Anton (பேச்சு) 13:59, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி பாவிக்கப்பட்டுள்ளதால் நீக்க வேண்டி பயனர்:Surya Prakash.S.A. கேட்டிருந்தார், ஆயினும் தக்க பதில் வராததால் {{கூகுள் ஆல்ஃபா}} வார்ப்புரு நீக்கப்படுகிறது. --Anton (பேச்சு) 03:50, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் சொல்வது சரியே. முதல் வரியில் முதல் மூன்று சொற்களில் இலக்கணப் பிழை இருந்ததால் வசனத்தில் குழப்பம் இருந்தது. இப்போது சரியாக அமைத்திருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 05:50, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரித்தானியர்&oldid=1452183" இலிருந்து மீள்விக்கப்பட்டது