பேச்சு:பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், நல்ல அவசியமான கட்டுரை. ஜூலை 29 இல் செய்துகொள்ளப்பட்ட எந்த ஒப்பந்தங்களும் நீடித்து நிலைக்கவில்லை. இரத்தக்களரிகளையே ஏற்படுத்தின.இந்திய - இலங்கை ஒப்பந்தம் 1987 இன்னுமொரு உதாரணம்!!--Kanags 22:54, 8 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஜூலை 29 இல் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மாத்திரம் அல்ல இங்கே புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட எந்த ஒபந்தமுமே நடைமுறையில் இல்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது இதைத்தான் என்று நினைக்கின்றேன். --Umapathy 17:53, 22 ஜூலை 2007 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 என்பதை ஆங்கிலத்தில் உள்ளவாறு குறுக்குக் கோட்டுடன் (பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957) மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 06:11, 18 ஏப்ரல் 2012 (UTC)