பேச்சு:பட்டிமன்றம் ராஜா
எஸ். ராஜா எனும் தலைப்பே உரிய முதன்மைத் தலைப்பு எனக் கருதுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:23, 17 பெப்ரவரி 2014 (UTC)
- ஆனால், இவரை பட்டிமன்றம் ராஜா என்று தானே அனைவருக்கும் தெரியும். --ரத்தின சபாபதி (பேச்சு) 09:25, 17 பெப்ரவரி 2014 (UTC)