பேச்சு:பட்டம் (வடிவவியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரநாதன், இவ்வடிவத்தின் (பட்டத்தின்) பக்கங்கள் ஒரு வட்டத்தின் தொடுகோடுகளாக இருக்கவேண்டுமெனில், நான்கு பக்கங்களும் ஈடாக (சமமாக) இருக்கும் பொழுது அது சதுரம் (கட்டம்) ஆகும். சாய்சதுரம் ஆகாது என நினைக்கிறேன்.--C.R.Selvakumar 14:01, 8 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

இல்லை, செல்வா, இப்படியிருக்கும்.

Mayooranathan 15:05, 8 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தொடு கோடுகளை இணைக்கு அச்சுகள் செங்குத்தாகவும் காட்டப்பட்டதால், என் கேள்வி எழுந்தது. --C.R.Selvakumar 15:09, 8 அக்டோபர் 2006 (UTC)செல்வா--C.R.Selvakumar 15:14, 8 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]