பேச்சு:நேர்த்திக் கடன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையின் முன்னுரையினை பொதுவாக எழுதி, பின்பு எனைய சமயங்களில் நேர்த்திக் கடன் எவ்வாறு உள்ளது என எழுதுதல் வேண்டும். கிறித்தவ, இசுலாம் சமயங்களின் சில பிரிவுகளிலும் பௌத்தத்திலும் இச்சடங்கு முறை உள்ளது. --AntanO 02:35, 15 சூன் 2016 (UTC)[பதிலளி]

பிற சமயங்களில் இவ்வாறு உள்ளன என்பதை அறியவில்லை. இனி கவனத்தில் கொள்கிறேன் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:55, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேர்த்திக்_கடன்&oldid=2077924" இலிருந்து மீள்விக்கப்பட்டது