பேச்சு:நேரலை குறுந்தகடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேரலை என்பது காட்சிவானொலி/தொலைக்காட்சி அல்லது வானொலிகளில் கொடுக்கப்படும் நேரடி ஒலி/ஒளி பரப்பு(live telecast) என்பதன் சுருக்கமாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கூறப்படும் live என்பது உயிர்ப்புடன் நிகழும் திறன் பெற்றுள்ள என்பதே பொருள் ஆகும். நிகழ்நிலை வட்டு என்ற பெயரே, பல திறநிலை குழுமங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அது ஒரு கணினியின் நிகழ்நிலை நினைவகத்தில் (RAM)இருந்தே செயற்படுகிறது. எனவே, நேரலை என்பது பொருத்தமாகப் படவில்லை.--≈ உழவன் ( கூறுக ) 03:24, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேரலை_குறுந்தகடு&oldid=1678466" இலிருந்து மீள்விக்கப்பட்டது