பேச்சு:நீலமார்புச் சம்பங்கோழி
பக்க வழிமாற்றுக்குப் பரிந்துரை[தொகு]
இப்பறவை சாம்பல்மார்பு சம்பங்கோழி என்று இதில்[1] கொடுக்கப்பட்டுள்ளது; எனினும் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயரும் சரியானது என்றே எண்ணத் தோன்றுகிறது. எனவே, சாம்பல்மார்பு சம்பங்கோழி என்ற பக்கத்திற்கு வழிமாற்றாக இப்பக்கத்தைத் தருமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. PARITHIMATHI (பேச்சு) 19:24, 1 மே 2021 (UTC)
தலைப்பு குறித்து[தொகு]
நீலமார்புச் சம்பங்கோழி என்பதே இலக்கணப்படி சரியாக இருக்கும்; இந்தக் கையேட்டிலும்[2] அவ்வாறே உள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 01:51, 21 மே 2021 (UTC)