பேச்சு:நிலைமத் திருப்புத்திறன்
இலங்கையில் இதற்குச் சடத்துவத் திருப்பம் எனும் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. நிலைமத் திருப்புத்திறன் உண்மையிலேயே பயன்படுத்தப்படும் ஒரு சொல்லா என தயவு செய்து உறுதிப்படுத்தவும்.
- விக்சனரியில் தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் இருந்து இரண்டையும் தந்துள்ளார்கள். ஆனால் சடத்துவத் திருப்புத்திறனே பயன்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது. தமிழகப் பாடநூல்களில் எந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது என யாரும் அறியத் தந்தால் நல்லது. பாடநூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன என்று நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:33, 4 சனவரி 2015 (UTC)