பேச்சு:நிலம்பூர் சட்டமன்றத் தொகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எல். ஏ. என்பதின் தமிழ்ப் பெயர் எனக்கு தெரியவில்லை. யாராவது மாற்ற முடியுமா?? அல்லது தமிழ் இல்லையா?? கூறுக,--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:18, 25 சூலை 2014 (UTC) [பதிலளி]

சட்டமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், சட்டசபை உறுப்பினர் என்று சொல்வதுண்டு. ச.உ என்று எழுதும் வழக்கம் இல்லை. எம்.எல்.ஏ என்பது பொது வழக்கத்தில் உள்ளது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:21, 25 சூலை 2014 (UTC)[பதிலளி]
ச.உ தேவையில்லை; சட்ட மன்ற உறுப்பினர் எனும் அருமையான சொல் உள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 25 சூலை 2014 (UTC)[பதிலளி]
அதைப் பயன்படுத்த வேண்டுகிறேன்....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:26, 25 சூலை 2014 (UTC)[பதிலளி]