பேச்சு:நான்காம் ஞானியின் கதை (நூல்)
படிமம் உருவாக்கல்[தொகு]
இக்கட்டுரைக்குத் தேவையான படிமத்தை யாராவது உருவாக்கித் தருவது நலம். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 01:56, 5 சனவரி 2015 (UTC)
- ஆயிற்று பதிப்புரிமை உள்ள கோப்பு என்பதால் பொதுவகத்தில் இடமுடியவில்லை. இங்கேயே உரிய உரிமத்துடன் பதிவேற்றியிருக்கிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 03:00, 5 சனவரி 2015 (UTC)
- மிக்க நன்றி, தகவலுழவன்! தங்கள் விக்கிப்பணி இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்திட வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul (பேச்சு) 04:48, 5 சனவரி 2015 (UTC)