பேச்சு:நாகம்போத்தன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{unreferenced}}

  • இந்தக் குறியீடு செய்த நன்மகனார் இதனைச் செய்திருக்கலாம்.
  • குறை காட்டுவதை விடத் திருத்திப் பழகுவோம்.
  • விக்கிக் களஞ்சியத்தை வளர்ப்போம். --Sengai Podhuvan (பேச்சு) 22:09, 14 மே 2014 (UTC)[பதிலளி]
// {{unreferenced}} இந்தக் குறியீடு செய்த நன்மகனார் இதனைச் செய்திருக்கலாம். // அந்த குறியீடு செய்த நன்மகனாருக்கு என்ன சேர்க்க வேண்டும், எங்கு சேர்க்க வேண்டுமென்பது தெரியாது. // குறை காட்டுவதை விடத் திருத்திப் பழகுவோம். // குறைகளை கண்டறிந்த பின்னரே திருத்த முடியும்; திருத்த முடிந்த குறைகளை திருத்தியுள்ளேன். விக்கிக் களஞ்சியத்தை தரமுடையதாக வளர்ப்போம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:15, 15 மே 2014 (UTC)[பதிலளி]
  • மின்னணு, தொலைத்தொடர்பு முதுகலை மாணவர் தமிழில் இந்த அளவு ஆர்வம் காட்டித் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்குக் கிடைத்துள்ள பேறு. தரமுடையதாக என எழுதியிருப்பது பெரு மகிழ்ச்சி. தொண்டு சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:58, 15 மே 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாகம்போத்தன்&oldid=1660257" இலிருந்து மீள்விக்கப்பட்டது