பேச்சு:நாகப்பன் படையாட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாதிப் பெயர்/அடையாளம் தலைப்பில் கண்டிப்பாக வேண்டுமா? --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:47, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இவர் 19ம் நூற்றாண்டுக்காரர். சாதிப் பின்னொட்டுத் தருவதில் தவறில்லை என்பதே எனது கருத்து. இவ்வாறு சாதிப் பின்னொட்டுடன் இங்கு பலர் உள்ளார்கள்.--Kanags \உரையாடுக 12:18, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆம். அடையாளப் பெயராக மாறிவிட்டது. தலைப்பை மாற்றினால் ஆளைக் கண்டறிவது கடினம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:19, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தெளிவுரைத்தமைக்கு நன்றி. -கி. கார்த்திகேயன் (பேச்சு) 13:26, 29 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இவரது பெயர் சாமி நாகப்பன். அவ்வாறே தலைப்பை மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:51, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம், சரி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:03, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:43, 6 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நீக்கம் ஏன்?[தொகு]

இக்கட்டுரை ஏன் நீக்கப்பட வேண்டும் என்பதை விளக்குங்கள் அன்ரன்.--Kanags \உரையாடுக 06:24, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
பின்வரும் இடங்களிலிருந்து இது பிரதி செய்யப்பட்டு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

--Anton·٠•●♥Talk♥●•٠· 06:33, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையின் முதலிரண்டு பந்திகளும் இப்பதிவுகளில் உள்ளது மாதிரித் தெரியவில்லை. இல்லாதவற்றை வைத்துக் கொண்டு மற்றவற்றை நீங்கள் நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 07:19, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]