பேச்சு:தொல்காப்பியம் கண்ட தமிழியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது தொல்காப்பியம் எளிமைப்படுத்தப்பட்டடுள்ள பிழிவுநிரல். முழுமையான தொல்காப்பிய மூலம், அவற்றிற்குப் பல உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக இக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றமோ விரிவாக்கமோ செய்ய விழைவோர் முதலில் பேசுங்கள். பணிவுடன் --Sengai Podhuvan (பேச்சு) 11:23, 18 ஏப்ரல் 2013 (UTC)

  • பிழை திருத்திய குறுபன் (=சிற்றரசன்) அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 04:38, 19 ஏப்ரல் 2013 (UTC)