பேச்சு:திலோத்தமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திலோத்தமை என்றே கேட்டிருக்கிறேன். கூகுளில் திலோத்தமை க்கு 2920 முடிவுகள், திலோத்துமைக்கு 29 முடிவுகள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:29, 9 ஏப்ரல் 2013 (UTC)

மாற்றிவிடலாம் நண்பரே. தினமலர்-கோவில்கள் பகுதியில் திலோத்துமை என இருந்ததால் அப்படியே பதிந்துவிட்டேன். சுட்டிக்காமித்தமைக்கு நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:48, 9 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திலோத்தமை&oldid=1398493" இலிருந்து மீள்விக்கப்பட்டது