பேச்சு:திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில், திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் இரண்டும் ஒன்றே என்று கருதுகிறேன்...திருவொற்றியூர் வடிவுடையம்மன் தலத்து இறைவனாரின் வேறு பெயரில் உள்ளன என்று கருதுகிறேன்.

அல்லது துணைக்கோயில் அல்லது இளங்கோயில் தகவலா?

சுவாமி: ஆதிபுரீசர், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமான்,.. அம்பிகை: திரிபுரசுந்தரி வடிவுடையம்மை. [1]

திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் நடைமுறையில் வடிவுடையம்மன் கோயில் என்றே வழங்கப்படுகிறது.. -−முன்நிற்கும் கருத்து Kuzhali.india (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

குழலி, ஆம். நீங்கள் சொல்வது சரி தான். உங்கள் ஐயத்திற்கான விடை இந்து சமய அறநிலையத் துறையின் தளத்தில் உள்ளது. இந்த தலத்தில் மரம், இறைவன், இறைவி, தீர்த்தம் ஆகிய அனைத்தும் இரட்டையாக உள்ளன. இரு கட்டுரைகளும் விரைவில் இணைக்கப்படும். பேச்சுப் பக்க உரையாடல்களில் தொடர்ந்து பங்கெடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:48, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
கட்டுரைகள் இணைக்கப்பட்டன! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:49, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9