பேச்சு:திருவருட்பயன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவருட்பயன் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சாத்திரம், சம்பிரதாயம் - தமிழ்ச் சொற்கள் என்ன?--ரவி 18:50, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

சாத்திரம் என்பதற்கு நூல் அல்லது அறிவு நூல் என்று கூறலாம் என எண்ணுகிறேன். சம்பிரதாயம் = வழமை?
சம்பிரதாயம் என்பதற்கு மதராஸ் பல்கலைக்கழக அகராதிப் பதிவு:
, n. < sam-pra- dāya. 1. Tradition, traditional doctrine or knowledge transmitted from teacher to disciple; குரும்பரம்பரையாக வந்த உபதேசம். 2. Time- honoured custom,
Mayooranathan 03:25, 17 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

நூல் என்றாலே அறிவு தருவது தானே? சாத்திரத்தை நூல் என்றே சொல்லலாம் என்றே நினைக்கிறேன். சம்பிரதாயத்தின் பொருள் உணர முடிகிறது. ஆனால், தகுந்த சுருக்கமான தமிழ்ச் சொல் சிக்க மாட்டேன் என்கிறது..--ரவி 16:30, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருவருட்பயன்&oldid=1429225" இலிருந்து மீள்விக்கப்பட்டது