பேச்சு:திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு மாற்ற கோரிக்கை[தொகு]

திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் என்றோ,. திருநெடுங்குளம் நித்திய சுந்தரேசுவரர் கோயில் என்றோ கட்டுரைத் தலைப்பினை மாற்ற கோரிக்கை வைக்கிறேன். தற்போது எந்த பெயர் வழக்கில் உள்ளதென அறிந்தவர்கள் மாற்றி உதவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:01, 8 சூன் 2013 (UTC) இக்கோவில் திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் என்று தற்போது வழங்கப்பெறுகிறது.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:36, 19 சூன் 2013 (UTC)[பதிலளி]