பேச்சு:தாமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்பி என்பதற்கு சுயமி என்ற வார்தையை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன் (Saakir என்னும் பயனரால் பதியப்பட்டது)

தற்படிமம் எனக் கூறலாமா? சுயம் - சுயம்பு - வடமொழியா?--நந்தகுமார் (பேச்சு) 05:58, 12 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சுய ஒளிப்படம்? --AntonTalk 16:04, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
ஆம் சுய படம் என்ற பதமே தமிழில் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சுய ஒளிப்படம் என்றும் கூறலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:04, 14 பெப்ரவரி 2015 (UTC)
தாமி என்ற சொல் சமூக ஊடகங்களில் புழக்கத்தில் இருக்கிறது. selfie என்ற சொல்லுக்கு இணையான, சுருக்கமான, ஒயிலான சொல் :)--இரவி (பேச்சு) 06:51, 14 பெப்ரவரி 2015 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:53, 14 பெப்ரவரி 2015 (UTC)
விக்சனரியில் ஏற்கனவே தாமி என்றுள்ளதால் அத்தலைப்பிற்கே நகர்த்திவிட்டேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:52, 27 மார்ச் 2015 (UTC)
நண்பரே, விக்கிப்பீடியாவின் முதற்பக்க புகைப்படத்தில் இன்னும் செல்பி என்று தான் உள்ளது. அதனை மாற்றிவிட்டு, அங்குள்ள குரங்காரை இங்கும் (கட்டுரையில்) கொண்டு வாருங்கள். பெண்ணின் புகைப்படத்தினை விடவும், அருமையாக குரங்கார் இருக்கிறார். :-) நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:08, 27 மார்ச் 2015 (UTC)
Y ஆயிற்று நண்பரே! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:14, 27 மார்ச் 2015 (UTC)
//பெண்ணின் புகைப்படத்தினை விடவும், அருமையாக குரங்கார் இருக்கிறார். :-)// நண்பரே, இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ;) --இரவி (பேச்சு) 06:16, 27 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாமி&oldid=1829418" இலிருந்து மீள்விக்கப்பட்டது