பேச்சு:தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) பற்றிய கட்டுரையின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலுக்கான பக்கமாகும்.
இது கட்டுரைத் தலைப்பைப் பற்றிய ஒரு வலைப்பதிவு அல்ல.

கட்டுரைக் கொள்கைகள்


ஆண்டு வரைசைப் பட்டியல் ஒரு பக்கத்தில் தந்தால் பயன் உள்ளதாகவும் இருக்கும். --Natkeeran 03:11, 9 பெப்ரவரி 2007 (UTC)

இந்தப் பக்கம் பயனுள்ளதாக எனக்குத் தெரியவில்லை. ஒவ்வோர் ஆண்டுக்கும் தனித்தனியே (முழுமையான) பக்கங்கள் உள்ளன. அவற்றுக்கு இங்கு தொடுப்பு (அல்லது வார்ப்புரு) மட்டும் கொடுப்பது உகந்தது. ஏதாவது மாற்றம் செய்வதானால் அந்த ஆண்டுப் பக்கத்துக்குப் போய் மாற்றம் செய்யலாம். இப்படி ஒரே தரவுகள் பல்வேறு பக்கங்களில் இருப்பதால் (அகர வரிசைப் பட்டியல் வேறு இருக்கிறது!!) அனைத்துப் பக்கங்களுக்கும் போய் அதே மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. இது இரட்டிப்பு வேலை. இது எவருமே செய்யப்போவதில்லை, மட்டுமல்ல முழுமையான தரவுகளாகவும் இராது.--Kanags 12:52, 8 ஆகஸ்ட் 2007 (UTC)
கனகரின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.--Sivakumar \பேச்சு 14:32, 8 ஆகஸ்ட் 2007 (UTC)
மேலேயுள்ள சிறீதரினதும் சிவகுமாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன். பேசாமல் திரைப்படங்களிற்குச் சென்று புதிய பகுப்பு எடுத்துக்காட்டாக 2007 ஆம் ஆண்டு வந்த திரைப்படங்கள் என்ற பகுப்பை உருவாக்கிவிட்டுப் பின்னர் கட்டுரைகளை ஆக்கினால் நேரடியாகவே இங்கே பகுப்பில் மேம்படுத்தப்பட்டு விடும் விரும்பியவர்கள் பகுப்பைச் சென்று பார்கலாம் இல்லையா? --Umapathy (உமாபதி) 15:27, 8 ஆகஸ்ட் 2007 (UTC)

R. Nataraja Mudaliar is credited with the first silent Tamil film in 1917, Keechakra Vadham

http://www.bollywhat.com/beyond/tamil.html