பேச்சு:தசுமேனியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவுத்திரேலிய வழக்கப்படி இதன் முதலெழுத்து நெடிலாக வருவதில்லை. அதனால் நெடில் குறிலாக்கப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 03:28, 26 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

@Fahimrazick: இதுதான் ஒலிப்பு: /tæzˈmniə/. தாசுமேனியா சரியானதே.--Kanags \உரையாடுக 03:37, 26 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

மேற்படி ஒலிப்பைப் பார்த்து விட்டுத்தான் மாற்றினேன். அங்கே தா என நீட்டுவதற்கு அடிப்படையில்லை.--பாஹிம் (பேச்சு) 03:41, 26 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

அப்படியா, நன்றி.--Kanags \உரையாடுக 07:53, 26 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தசுமேனியா&oldid=3053465" இலிருந்து மீள்விக்கப்பட்டது