பேச்சு:ஜெர்மானிய மேய்ப்பன் நாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பெயர் மாற்றம்[தொகு]

சரியான உச்சரிபு என்று என்னி அல்சேஷியன் என்ற பெயரை குறிப்பிட்டுள்ளேன். தவறு என்றால் மாற்றிக் கொள்ளவும் BrownyCat 07:17, 23 ஆகஸ்ட் 2010 (UTC)

மேய்ப்பன் என்பது கத்தோலிக்கச் சொல்லாடல்களில் புழக்கத்தில் இருந்தாலும் நேரடி மொழிபெயர்ப்பு போல் இருக்கிறது. ஆடு மேய்ப்பவர்களை இடையர் என்பார்கள். ஆனால், இது தொழிற்பெயரா அத்தொழிலைச் செய்யும் சாதியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் பெயரா என்று தெரியவில்லை--இரவி (பேச்சு) 19:03, 8 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

ஆயர் என்றும் சொல்வதுண்டு. --மதனாகரன் (பேச்சு) 05:25, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]