பேச்சு:ஜாலான் தம்புசாமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் தரபட்டுள்ள தகவல்கள் கட்டுரைத் தலைப்புக்குப் போதுமானதாக இல்லை. பெரும்பாலான பகுதிகள் மூலக்கட்டுரையான தம்புசாமி பிள்ளை கட்டுரையில் உள்ளது. இந்த சாலையைப் பற்றி மேலதிக தகவல்கள் இல்லை எனில் இதனை நீக்கிவிட்டு மூலக் கட்டுரைக்கு வழிமாற்றலாம்.--Kanags \உரையாடுக 21:00, 23 பெப்ரவரி 2012 (UTC)

கட்டுரையை விரிவாக்கி உதவிய மலாக்கா முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 11:37, 24 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜாலான்_தம்புசாமி&oldid=1035086" இலிருந்து மீள்விக்கப்பட்டது