பேச்சு:சோழர் குடிப்பெயர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள நடராசன், தாங்கள் இணைத்துள்ள வார்ப்புரு மிக உன்னதமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. பாராட்டுகள். பெரிதும் நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:14, 7 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இளையர் (ஆர்க்காட்டுச் சோழர்)

  1. ஆதன்
  2. அழிசி
  3. சேந்தன்

ஆதன் எப்படி குடிப்பெயர் ஆகும்?
அழிசி, சேந்தன் என்பன தனியொருவன் பெயர் அல்லவா
தமிழக வரலாற்றைக் கந்தலாக்குவது நமது பணியாக இருக்கக் கூடாது.
தமது விளையாட்டு போதும் என நினைக்கிறேன்
அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:21, 1 மே 2013 (UTC)[பதிலளி]