பேச்சு:செவ்வாய் (கோள்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வாய் (கோள்) என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அருமையான கட்டுரை. ஆனால் செவ்வாய் கோளை நோக்கி, கடந்து விட்ட ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயணத் திட்டங்களைப் பற்றிக் கூறும் செய்திகள் சில எதிர்காலத்தைக் குறிக்கும் சொற்களைக் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக: பீகிள்2வை ESAவின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்கிற ராக்கெட் ஜூன் 2003ல் கஜகஸ்தானில் உள்ள (ரஷ்ய) பைக்கானூர் காஸ்மோடிரோம் தளத்தில் இருந்து ஏவப்படும்.

இதுபோல இன்னும் சில செய்திகளும் உள்ளன. மாற்ற வேண்டுகிறேன்.--Booradleyp (பேச்சு) 17:57, 8 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
இவ்வாறான செய்தி மூலச் செய்திகளில் இருந்து இணைப்புத் தருவது நல்லது. இந்துவின் மொழிபெயர்ப்பை நம்ப முடியாது.--Kanags \உரையாடுக 07:50, 26 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செவ்வாய்_(கோள்)&oldid=1972765" இலிருந்து மீள்விக்கப்பட்டது