பேச்சு:செங்குந்தர் துகில்விடு தூது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவில் பிற தளங்களில் வெளியான ஆக்கங்களை அப்படியே படியெடுத்து இட முடியாது. இது பதிப்புரிமை விதிகளை மீறுவதாகும். மேற்கோளாக சுட்டி விசயத்தை சொந்த வாக்கியங்களில் எழுத வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:49, 26 மார்ச் 2012 (UTC)

வணக்கம், இக்கட்டுரை விக்கி நடைமுறைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பனி நிறைவு பெறும். இப்பக்கத்தின் நீக்கல் குறிப்பையும் நீக்கியுள்ளேன். -- பயனர்:Dineshkumar Ponnusamy
நன்றி தினேஷ்.--சோடாபாட்டில்உரையாடுக 04:05, 27 மார்ச் 2012 (UTC)